Tag: புட்டின் செல்லப் பிள்ளையாக
புட்டின் செல்லப் பிள்ளையாக வாக்னர் குழு தலைவர்
புட்டின் செல்லப் பிள்ளையாக வாக்னர் குழு தலைவர்
ரஷ்யாவின் கூலி படை இராணுவமான வாக்னர் படை குழுவின் தலைவர் ,
யெவ்ஜெனி பிரிகோஜின் ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புட்டீனின் ,
நம்பிக்கைக்கு உரியவராக உள்ளார் .
இவர் உக்ரைன்போரில் இருந்து தற்போது விலகியுள்ள பொழுதும் ,
தற்போது ஆப்ரிக்க நாடுகளுக்கு இடையில் தமது ஆதரவு பலத்தை மேப்படுத்துவதில்,தீவிரம் காண்பித்து வருகிறார் .
புட்டின் செல்லப் பிள்ளையாக வாக்னர் குழு தலைவர்
புடினின் மிக முக்கிய வணிக துறை நடவடிக்கைகளுக்கு ,
முக்கிய மூளையாக செயல்பட்டவர் எனபதால் ,
புட்டீனின் நம்புக்கைக்குரியவராக மதிக்க படுகிறார் .
ரஸ்யாவுக்கு மிக பெரும் இடையூறு வந்தால் ,
வாக்னர் குழு ரஸ்யாவுக்கு ஆதரவாக மீளவும் களம் ,
இறங்கும் என்பதாக நேட்டோ கூட்டு படைகள் நம்புகின்றனர் .
இதன் ஊடக இவர்கள் சொல்ல முனைவது ,
வாக்னர் குழுவின் தலைவரை வைத்து ,நேட்டோ மேற்கு நாடுகளுக்கு ,
ரஷ்யா காதில் பூ வைத்து வருவது என்பது தான் அந்த செய்தி .
- ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்by நிருபர் காவலன்
- இந்தியா கப்பல் மீது தாக்குதல் ஒருவர் பலிby நிருபர் காவலன்
- போரைத் தடுக்கும்’ பொறுப்பு இப்போது அமெரிக்காவின் கையில் உள்ளது என ஈரான் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் கூறுகிறார்.by நிருபர் காவலன்
- ஈரான்-அமெரிக்கா ஒப்பந்தம் இன்னும் எட்டப்படவில்லைby நிருபர் காவலன்
- தேர்தல் முடிவுகளை அவமதிப்பதில் நெதன்யாகு ‘தோல்வியடைந்துவிட்டார் இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர்by நிருபர் காவலன்













