Tag: பில்லியன் டொலரை
Posted in உலக செய்திகள்
அமெரிக்காவில் 1.35 பில்லியன் டொலரை வென்ற நபர்
Author: நிருபர் காவலன் Published Date: 14/01/2023
அமெரிக்காவில் 1.35 பில்லியன் டொலரை வென்ற நபர்
அமெரிக்காவில் இடம்பெற்ற லொத்தரி குழுக்களில் ,நபர் ஒருவர் 1.35 பில்லியன் டொலர்களை வெட்டியாக தட்டி சென்றுள்ளார் .
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் வெற்றி பெற்ற மிக பெரும் அதிஷ்ட சாலியாக இந்த நபர் மாற்றம் பெற்றுள்ளார் .

















