Tag: பிரிட்டனில் நாள் ஒன்றுக்கு
பிரிட்டனில் நாள் ஒன்றுக்கு 90,000 ஆயிரம் பேர் கொரனோவால் பாதிப்பு -189 பேர் பலி
Author: நலன் விரும்பி Published Date: 23/10/2020 Leave a Comment on பிரிட்டனில் நாள் ஒன்றுக்கு 90,000 ஆயிரம் பேர் கொரனோவால் பாதிப்பு -189 பேர் பலி
பிரிட்டனில் நாள் ஒன்றுக்கு 90,000 ஆயிரம் பேர் கொரனோவால் பாதிப்பு -189 பேர் பலி
பிரிட்டனில் இந்த வாரம் நாள் ஒன்றுக்கு சுமார் 53,000 and 90,000 பேர் கொரனோ
நோயினால் பாதிக்க பட்டுள்ளதாக நோய் தடுப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்
இதுவே கடந்த வாரம் முதல் நாற்பத்தி மூவாயிரம் முதல் எழுபத்தி நான்காயிரம், பேர் பாதிக்க பட்டதாக தெரிவிக்க பட்டுள்ளது
கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 189 பேர் பலியாகியுள்ளனர்
என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது ,எனினும் இழப்பு இதைவிட அதிகமாகும் என ஏதிர் பார்க்க படுகிறது
இவ்விதம் தொடர்ந்து செல்லும் எனின் எதிர் வரும் நான்கு வாரத்திற்குள்
பிரிட்டன் முழுவதுமான லொக்கடவுன் நிலைக்கு செல்லும் என்பது நமது கணிப்பாகும்






