Posted in உலக செய்திகள்

பிரிட்டனில் கொரனோவில் சிக்கி 21,915 பேர் பாதிப்பு -326 பேர் பலி

பிரிட்டனில் கொரனோவில் சிக்கி 21,915 பேர் பாதிப்பு -326 பேர் பலி

பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த

இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் மட்டும் 326 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 21,915 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

இதுவே வரும் வாரம் முதல் நாள் ஒன்றுக்கு நாற்பது ஆயிரம் முதல் என்பது

ஆயிரம் பேர் வரை பாதிக்க படுவார்கள் எனவும் நாள் ஒன்றுக்கு

மூவாயிரத்துக்கு மேற்பட்ட மரணங்கள் நிகழ கூடும் என தெரிவிக்க படுகிறது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் கொரனோவில் சிக்கி 13 நாள் சிசு பலி

பிரிட்டனில் கொரனோவில் சிக்கி 13 நாள் சிசு பலி

பிரிட்டனில் பரவி வரும் கொரனோ வைரஸ் நோயின் தாக்குதலில் சிக்கி பதின் மூன்று நாள் சிசு ஒன்று பலியாகியுள்ளது


கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 135 பேர் இந்த நோயில் சிக்கி பலியாகியுள்ளனர்

மேலும் இதுவரை பிரிட்டனில் இடம்பெற்ற பலி எண்ணிக்கை சுமார் 42,288 ஆக உயர்வடைந்துள்ளது

இதுவரை மூன்று லட்சம் மக்கள் இந்த நோயின் தாக்குதலுக்கு சிக்கி சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது