Tag: பிரிட்டனில் காணாமல் போன இளம் பெண்
பிரிட்டனில் காணாமல் போன இளம் பெண் சடலமாக மீட்பு
Author: நிருபர் காவலன் Published Date: 21/03/2021 Leave a Comment on பிரிட்டனில் காணாமல் போன இளம் பெண் சடலமாக மீட்பு
பிரிட்டனில் காணாமல் போன இளம் பெண் சடலமாக கட்டுக்குள் இருந்து மீட்பு
பிரிட்டனில் Hove, East Sussex பகுதியில் மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல் போன இருபது வயதுடைய இளம் பெண் ஒருவர் ஞாயிறு சடலமாக மீட்க பட்டுள்ளார்
காணாமல் போன இவர் எவ்வாறு பலியானார் என்பது தொடர்பில் அவரது உடல் மரண பரிசோதனை அறிக்கையில்
தெரியவரும் என எதிர் பார்க்க படுகிறது ,சடலம் உடல் கூற்று ஆய்வுக்குள் உட்படுத்த பட்டுள்ளதுடன் மேப்ப நாய்களுடன் உதவியுடன் போலீசார் தொடர்ந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்
இவரது மரணம் கொலையா தற்கொலையா என்பது தொடர்பில் உடனடியாக தெரியவரவில்லை







