Tag: பிரிட்டனில் – இன்று இரவு
Posted in உலக செய்திகள்
பிரிட்டனில் – இன்று இரவு 70mph வேகத்தில் புயலடிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை
Author: நலன் விரும்பி Published Date: 20/08/2020 Leave a Comment on பிரிட்டனில் – இன்று இரவு 70mph வேகத்தில் புயலடிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை
பிரிட்டனில் – இன்று இரவு 70mph வேகத்தில் புயலடிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை
இன்று இரவு முதல் பிரிட்டன் வேல்ஸ் ,ஐயர்லாந்த் மற்றும் பிரிட்டன் தெற்கு பகுதிகளை மையமாக வைத்து எழுபது மைல் வேகத்தில்
கடும் புயல் வீசும் ,இதன் பொழுது இடியுடன் மழையும் பொழியும் எனவும்
இவ்வேளை மக்களை மிக விழிப்பாக இருக்கும் படி எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
வெள்ள பெருக்கு ,மின்சாரம் ,மற்றும் தொலை தொடர்புகள் துண்டிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது







