Tag: பிரான்சில் பேரூந்து சாரதி
Posted in உலக செய்திகள்
பிரான்சில் பேரூந்து சாரதி அடித்து கொலை – மக்கள் கொதிப்பு
Author: நலன் விரும்பி Published Date: 11/07/2020 Leave a Comment on பிரான்சில் பேரூந்து சாரதி அடித்து கொலை – மக்கள் கொதிப்பு
பிரான்சில் பேரூந்து சாரதி அடித்து கொலை – மக்கள் கொதிப்பு
மக்கள் பயணிகள் பேரூந்து சாரதியாக பணியாற்றி வந்த 59 வயதுடைய சாரதி ஒருவர் பயணிகளிடம் முக கவசம் அணியும் படி கோரியுளளார்
அதற்கு மறுத்த பயணி அவரை சரமாரியாக திடீரென தாக்கினார்
இதில் பலத்த அடிகாயங்களுக்கு உள்ளான அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவ மனையில் பலியானார்
இதனை அடுத்து இவரது இந்த படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளனர்,இப்படியும் பயணிகள் இருக்கத்தான் செய்கின்றனர்







