Tag: பிரான்சில் கைது
சவூதி ஊடகநபரை கொன்ற கொலையாளி – பிரான்சில் கைது
சவூதி ஊடகநபரை கொன்ற கொலையாளி – பிரான்சில் கைது
துருக்கியில் வைத்து சவூதி நாட்டு முக்கிய ஊடக நபரை கொலை புரிந்த கொலை குற்றவாளி
பிரான்சில் வைத்து பிரான்ஸ் காவல்துறையால் கைது செய்ய பட்டுள்ளார்
சவுதி மன்னர் ஒருவருடன் தொடர்புகளை பேணி வந்த நபர்களினால் இவர் படு கொலை
செய்ய பட்டுள்ளதாக முன்னர் செய்திகள் வெளியாகி இருந்த நிலையில் மேற்படி நபர் கைது செய்ய பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
கடல் வழியாக லண்டனுக்குள் நுழைய முயன்ற அகதிகள் 72 பேர் பிரான்சில் கைது
கடல் வழியாக லண்டனுக்குள் நுழைய முயன்ற அகதிகள் 72 பேர் பிரான்சில் கைது
பிரான்ஸ் கலையில் இருந்து லண்டனுக்குள் நுளையும் முகமாக படகில் இரகசியமாக பயணித்த
எழுபத்தி இரண்டு அகதிகளை தாம் கைது செய்துள்ளதாக பிரான்ஸ் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
ஆங்கில கால்வாயை ஊடறுத்து படகு மூலம் பல நூறு அகதிகள் தொடராக நுழைந்த வண்ணம் உள்ளனர்
இந்த சட்டவிரோத குடியேற்ற வாசிகள் நுழைவு ஆளும் பிரிட்டன் அரசுக்கு பெரும் நெருக்கடியை தருவித்துள்ளது குறிப்பிட தக்கது






