பிரவுன்ஸ் ஹில் நில வழக்கில் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது
Posted in இலங்கை செய்திகள்

பிரவுன்ஸ் ஹில் நில வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவைக் கைது செய்ய மாத்தறை நீதவான் நீதிமன்றம் திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளது.

இவ்வழக்கு தொடர்பாக நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் இந்தப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.