Tag: பிரமிட்
Posted in உலக செய்திகள்
ஐந்தாயிரம் வருடம் பழமை வாய்ந்த பிரமிட் கண்டு பிடிப்பு
Author: நலன் விரும்பி Published Date: 17/12/2020 Leave a Comment on ஐந்தாயிரம் வருடம் பழமை வாய்ந்த பிரமிட் கண்டு பிடிப்பு
ஐந்தாயிரம் வருடம் பழமை வாய்ந்த பிரமிட் கண்டு பிடிப்பு
எகிப்தில் சுமார் ஐந்தாயிரம் பழமை வாய்ந்த பிரமிட் கண்டு பிடிக்க பட்டுள்ளது
,இதற்குள் இருந்த சடலம் மற்றும் ,பலகையிலான சைவ பெட்டிகள் என்பனவும் மீட்க பட்டுள்ளது
இவ்வாறு மீட்க பட்ட பல்கலைக்கழக ஆராய்ச்சியில் வைக்க பட்டு ஆய்வுகள்
இடம்பெற்று வருகிறது
இதே போன்று அண்மையில் நூற்றுக்கு மேற்பட்ட மம்மிகள் கண்டு பிடிக்க பட்டமை இங்கே குறிப்பிட தக்கது







