Tag: பிரதீப் கரியவசம்
Posted in இலங்கை செய்திகள்
முன்னாள் தேசிய சேமிப்பு வங்கித் தலைவர் பிரதீப் கரியவசம் கைது
Author: நிருபர் காவலன் Published Date: 07/10/2026
முன்னாள் தேசிய சேமிப்பு வங்கித் தலைவர் பிரதீப் கரியவசம் கைது
முன்னாள் தேசிய சேமிப்பு வங்கித் தலைவர் பிரதீப் கரியவசம் கைது
முன்னாள் பிரதம நீதிபதி ஷிரானி பண்டாரநாயக்கவின் கணவரும், தேசிய சேமிப்பு வங்கியின் (NSB) முன்னாள் தலைவருமான பிரதீப் கரியவசம், இலஞ்ச ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷ மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளின் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஆணைக்குழு தெரிவித்துள்ளது.