Tag: பிட் கொயினுக்கு
Posted in உலக செய்திகள்
பிட் கொயினுக்கு ஆப்பு வைத்த பைடன் அரசு – எகிறிய வரி
Author: நிருபர் காவலன் Published Date: 24/04/2021 Leave a Comment on பிட் கொயினுக்கு ஆப்பு வைத்த பைடன் அரசு – எகிறிய வரி
பிட் கொயினுக்கு ஆப்பு வைத்த பைடன் அரசு – எகிறிய வரி
உலக சந்தையில் அதிக விலை உசத்தை தொட்ட கிறிப்பிட்டோ கரன்சியான பிட் கொயின் முதல்
இடத்தை பிடித்து அறுபதாயிரம் வரை சென்றது
இதனால் அமெரிக்கா ஆளும் அரசு இந்த நாணயத்தை பாவிக்கின்றவர்களுக்கு வரியினை இரட்டிப்பாக அதிகரித்துள்ளது
ஒரு மில்லியனுக்கு மேல் அதாவது 40 வீதத்திற்கு மேல அதிக இலாபம் ஈட்டினால் அவர்களுக்கு
இரட்டிப்பு வரி அறவிடும் புதிய வரி விதிமுறை அறிவிக்க பட்டுள்ள நிலையில்; பிட் கொயின் சரிவை நோக்கி செல்லும் என எதிர் பார்க்க படுகிறது







