Tag: பாகிஸ்தான் பயணிகள்
Posted in இலங்கை செய்திகள்
பாகிஸ்தான் பயணிகள் விமானத்தை வீழ்த்திய பறவை – வெளியான அதிர்ச்சி தகவல் – வீடியோ
Author: நலன் விரும்பி Published Date: 23/05/2020 Leave a Comment on பாகிஸ்தான் பயணிகள் விமானத்தை வீழ்த்திய பறவை – வெளியான அதிர்ச்சி தகவல் – வீடியோ
பாகிஸ்தான் பயணிகள் விமானத்தை வீழ்த்திய பறவை – வெளியான அதிர்ச்சி தகவல் – வீடியோ
பாகிஸ்தான் பயணிகள் விமான இயந்திரத்திற்குள் பறவை ஒன்று
மோதி சிக்கி கொண்டதில் அந்த விமானம் இயந்திரத்தில் தீ பிடித்து வீழ்ந்து நொறுங்கியது
விமானத்தின் விமானி காட்டு பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு
விமான இயந்திரத்தைம் இழந்து விட்டோம் என்கிறார் ,அவர் உறுதி ப் படுத்துமாறு
கோரிய பொழுது அபாய குறியீட்டு இலக்கத்தை பயன் படுத்துகிறார் ,அவ்வாறான அந்த உரையாடல் தற்போது வெளியாகியுள்ளது
விமானி விமானத்தை சாதூரியமாக இறக்க முற்பட்ட பொழுதும் அது தோல்வியில் முடிந்து வீழ்ந்து நொறுங்கியது
கட்டிடங்களில் மோதிடா விட்டால் பயணிகள் தப்பித்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும் என நம்ப படுகிறது







