Tag: பறந்த விமானத்தில் பலியான
Posted in உலக செய்திகள்
பறந்த விமானத்தில் பலியான கொரனோ நோயாளி பெண்
Author: நலன் விரும்பி Published Date: 23/10/2020 Leave a Comment on பறந்த விமானத்தில் பலியான கொரனோ நோயாளி பெண்
பறந்த விமானத்தில் பலியான கொரனோ நோயாளி பெண்
அமெரிக்காவில் Spirit Airlines flight விமானத்தில் பறந்து கொண்டிருந்த
பெண்மணி ஒருவர் அமெரிக்காவை உலுப்பி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பலியாகியுள்ளார்
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த வேளை ,நோயின்
தாக்குதல் உக்கிரத்தால் பலியாகியுள்ளார்
குறித்த விமானத்தில் பயணித்தவர் முப்பது வயதுடைய பெண்மணி என
தெரிவிக்க பட்டுள்ளது ,இதனால் அந்த விமானம் போக்குவரத்தில்
இருந்து தற்காலிகமாக இடை நிறுத்த பட்டுள்ளது குறிப்பிட தக்கது







