Tag: பறந்து வந்த ஏவுகணை
Posted in Uncategorized
பறந்து வந்த ஏவுகணை – சுட்டு வீழ்த்திய இராணுவம்
Author: நிருபர் காவலன் Published Date: 25/01/2022 Leave a Comment on பறந்து வந்த ஏவுகணை – சுட்டு வீழ்த்திய இராணுவம்
பறந்து வந்த ஏவுகணை – சுட்டு வீழ்த்திய இராணுவம்
ஏமான் நாட்டி கவுதிய போராளிகள் குழுவினர் அபுதாபி மற்றும் சவூதி நாடுகள் மீது தொடர்
ஏவுகணை தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர்
இவ்விதம் ஏவ பட்ட இரண்டு ஏவுகணைகளை தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக UAE பாதுகாப்பு
அமைச்சர் தெரிவித்துள்ளார்
அமெரிக்காவுடன் நல்லுறவை உறவை பேனி முசுலீம் நாடுகளை கூறு போட்டு தாக்கி வரும்
சவுதிக்கு பதிலடி கொடுக்க ஈரான் இந்த வவுகணைகளை தமது ஆதரவு குழுக்களுக்கு வழங்கி வருகிறது
அவ்விதமான ஏவுகணைகள் மூலமே இந்த தாக்குதல் தொடுக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது







