Tag: பரவிய கொரனோ
திருமண வீட்டில் 50 பேருக்கு பரவிய கொரனோ – பலியான தாய்
Author: நலன் விரும்பி Published Date: 27/12/2020 Leave a Comment on திருமண வீட்டில் 50 பேருக்கு பரவிய கொரனோ – பலியான தாய்
திருமண வீட்டில் 50 பேருக்கு பரவிய கொரனோ – பலியான தாய்
பிரிட்டனில் பரவி வரும் வைரஸ் நோயினை அடுத்து நிகழ்வுகளில் ஆறு முதல்
பத்து பேருக்கு மேல் கூடிட தடை விதிக்க பட்டுளள்து ,இதனை மீறி இடம்பெற்ற
திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட நூறு பேரில் எழுபது பேருக்கு கொரனோ நோயானது பரவியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
இதில் மணமகளின் தயார் குறித்த நோயினால் பாதிக்க பட்டு இறந்துள்ளார் ,
அரசு கூறும் விதிகளை அலட்சியம் செய்து இடம்பெற்ற இவ்வாறான திருமண
நிகழ்வுகளினால் பலர் நோயினால் பீடிக்க பட்டு மரணத்தை
எதிர்நோக்கியுள்ளதும் ,தாயார் இறந்துள்ளதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இதனை கருத்தில் கொண்டு தமிழர்களே நிகழ்வுகளை இரத்து செய்யுங்கள்
,இன்று இவர்களுக்கு ,நாளை உங்களுக்கு ,அறியாமையும் ,அலட்சியமும் ,உயிர்களை பறித்து விடுகிறது குறிப்பிட தக்கது






