Tag: பரவச மாத்திரைகள்
Posted in இலங்கை செய்திகள்
கொலண்டில் இருந்து பொதியில் வந்த 4000 பரவச மாத்திரைகள்
Author: நலன் விரும்பி Published Date: 17/01/2022 Leave a Comment on கொலண்டில் இருந்து பொதியில் வந்த 4000 பரவச மாத்திரைகள்
கொலண்டில் இருந்து பொதியில் வந்த 4000 பரவச மாத்திரைகள்
நெதர்லாந்து நாட்டில் இருந்து பொதி ஒன்றினுள் அடைத்தவாறு சுமார் 4000 பரவச மாத்திரைகள் இலங்கை வந்தடைந்துள்ளது
இலங்கை சுங்க பிரிவினர் நடத்திய சோதனையில் மேற்படி மாத்திரைகள் சிக்கின ,இதன் மொத்த விலை சுமார் 26 மில்லியன் ரூபாய்கள் என தெரிவிக்க பட்டுள்ளது
யாழில் உள்ள முகவரி ஒன்றுக்கு இந்த பொதி வந்தடைந்துள்ளது என தெரிவிக்க பட்டுள்ளது
வெள்ளவத்தையில் இருந்து சுங்க பிரிவிற்கு வருகை தந்த நபர் ஒருவர் குறித்த பொதியை பெற்றபோது அவர் கைது செய்ய பட்டுள்ளார்







