Tag: பதுங்கு குழிகள்
Posted in உலக செய்திகள்
இந்தியா எல்லை அருகே சீனாவின் மிக பெரும் பதுங்கு குழிகள் கண்டு பிடிப்பு
Author: நலன் விரும்பி Published Date: 25/11/2020 Leave a Comment on இந்தியா எல்லை அருகே சீனாவின் மிக பெரும் பதுங்கு குழிகள் கண்டு பிடிப்பு
இந்தியா எல்லை அருகே சீனாவின் மிக பெரும் பதுங்கு குழிகள் கண்டு பிடிப்பு
சீனா இந்தியா எல்லை அருகே மிக இரகசியமாக அமைக்க பட்ட
பதுங்குகுழிகள் செய்மதி படங்கள் ஊடக வெளியிட பட்டுள்ளது
இந்தியா எல்லையில் இருந்து தாம் விலகுவதாக கூறிய சீனாவின்
உரு மறைக்க பட்ட மேற்படி பதுங்கு குழிகள் இந்தியாவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மேற்படி சம்பவம் தொடர்பில் இரு நாடுகளும் பேச உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன






