Tag: பதிலின்றி
ஓடிய அர்ச்சனா கேள்விக்கு பதிலின்றி
ஓடிய அர்ச்சனா கேள்விக்கு பதிலின்றி
ஓடிய அர்ச்சனா கேள்விக்கு பதிலின்றி ராமநாதனுடைய சம்பவம் வந்து நேற்று அவரது டேட் ஆப் நேரலையில் இடம் பெற்றுள்ளது.
கடந்த காலங்களில் மக்கள் அவருக்கு ஆதரவான தளங்களில் ஏறி பணத்தை சேர்த்து விட்டு ,தனக்கு பணம் ஏதும் வழங்கவில்லை என உருட்டுவிட்டு, கொடூர அர்ச்சனாவை, நேற்று உருட்டி அடித்த சம்பவம் தரமாக இடம்பெற்றுள்ளது.
தனது tiktok நேரலையில் நேரலை செய்து கொண்டிருந்த பொழுது ,அங்கு ஏறிய அவரது ஆதரவு தளத்தை சேர்ந்தவர்கள் கடுமையான கேள்விக் கணைகளை வைத்தனர்
அப்பொழுது அந்தக் கேள்விகளுக்கு பதில் இல்லாத அர்ச்சனா இராமநாதன் சிக்கித்தகி தவித்த பரிதாபக் காட்சி இடம்பெற்றுள்ளது .
தனது பெயரால் பல டிக் டாக் ஊடகங்களில் , பணம் சேகரிப்பதாக அர்ச்சுனா உருட்டி கொண்டு வந்தார்.
அந்த உருட்டை நேற்று வைத்து அவரது நேரலையில் ஏறிய ஆதரவு கொடுத்த தள இயக்குணர் ஒருவர் உருட்டி எடுத்தார்.
ஒட்டுமொத்தமாக மக்கள் முன்னால் கேள்விக்கு பதில் இன்றி அர்ச்சனா இராமநாதன், சிக்கி தவித்த காட்சியும் ,அவரது பண கொள்ளைகளும் உருட்டுகளும் நேற்று அம்பலம் ஆகியது .
இலங்கைத் தமிழர் வரலாற்றில் இப்படி ஒரு அரசியல்வாதி இடம் பெறவில்லை என்பதும், மிகவும் கேடுகெட்ட தரமாக அர்ச்சனா செயல்படுகிறார் என்பதற்கு நேற்று நடந்த அந்தச் சம்பவம் உதாரணமாகிறது.
அங்கு நடந்த பல உருட்டு காட்சிகள் கேள்வி இன்றி தவித்த காட்சிகள் என்பன தற்பொழுது வளையொலியில் வெளியாகி கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அவமானம் அர்ச்சுனவனுக்கு தேவையா ..?
- தீவு தழுவிய மின்வெட்டு குறித்த விசாரணை

- பள்ளிகளில் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை குறித்து இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை

- ராமன்ன பிரிவின் பிரதி தலைமைப் பொறுப்பாளர் வணக்கத்துக்குரிய கப்பெட்டியகோட சிரிவிமல தேரர் காலமானார்

- முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷ நவாலொக்க மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்

- அக்போ’ என்ற ஆண் யானையைக் கண்டுபிடிக்க சிறப்பு இராணுவக் குழு அனுப்பப்பட்டது

- அனைத்து நீதிமன்றத் தீர்ப்புகளையும் அரசாங்கம் பின்பற்றும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

- புத்தளத்தில் பேருந்து சாலையை விட்டு விலகி கவிழ்ந்ததில் 12 பேர் காயம்

- இலங்கைக்குக் கடத்தப்பட்ட 100 கிலோ மெத் போதைப்பொருள் தொடர்பாக விஜய்யின் டிவிகே நிர்வாகி இந்தியாவில் கைது

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி விகாரமகாதேவி பூங்காவில் பிக்குகள் சத்தியாகிரகத்தைத் தொடர்கின்றனர்

- இலங்கையில் நாடு தழுவிய மின்வெட்டு அறிவிப்பு

- நிலச்சரிவைத் தொடர்ந்து ரயில் சேவைகளில் தாமதம்











