Tag: பட்டதாரிகளுக்கான
Posted in இலங்கை செய்திகள்
பட்டதாரிகளுக்கான விசேட அறிவிப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 30/07/2023
பட்டதாரிகளுக்கான விசேட அறிவிப்பு
புதிய பட்டதாரிகளை இணைத்துக்கொள்வது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் மாகாண மட்டத்தில் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், விஞ்ஞானம், தொழிநுட்பம், ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் ஆகிய பாடங்களுக்கு புதிய பட்டதாரிகளை இணைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதேவேளை, நீதிமன்றத்தின் தடை உத்தரவு காரணமாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை இணைப்பது தாமதமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்.
- ஈரானில் அமெரிக்கா ‘மிகச் சிறப்பாகச் செயல்படுகிறதுby நிருபர் காவலன்
- இலங்கையில் தங்கத்தின் விலை ரூ. 3,000 குறைந்துள்ளதுby நிருபர் காவலன்
- இலங்கையுடனான 30 நாள் விசா விலக்கு ஒப்பந்தத்திற்கு தாய்லாந்து அமைச்சரவை ஒப்புதல்by நிருபர் காவலன்
- அனுராதபுர பொலிஸாரால் ராஜங்கனே சத்தரத்ன கைதுby நிருபர் காவலன்
- ஞானசார தேரருக்கு நான்காண்டு சிறைத் தண்டனைby நிருபர் காவலன்













