Tag: படு கொலை
Posted in உளவு செய்திகள்
கதற கதற தலை வெட்டு வெளியான படு கொலை
Author: நிருபர் காவலன் Published Date: 13/04/2023
கதற கதற தலை வெட்டு வெளியான படு கொலை
கதற கதற தலை வெட்டு வெளியான படு கொலை காட்சி ,
உக்ரைன் இராணுவ சிப்பாயை ரஷ்யா இராணுவத்தினர் தலையை வெட்டி கொலைசெய்யும் கொடூர காட்சி வெளியாகி உலக மக்களை கொதிப்பில் உறைய வைத்துள்ளது .
அதே போல ரஷ்ய இராணுவத்தை சுட்டு கொலை செய்யும் உக்ரைன் படைகள் கோர சம்பவங்களும்வெளியாகி அதிர்வலைகளை கிளப்பியுள்ளன .
Posted in Uncategorized
கிளர்ச்சி படைகள் வெறியாட்டம் – 57 மக்கள் படு கொலை
Author: நிருபர் காவலன் Published Date: 04/06/2021 Leave a Comment on கிளர்ச்சி படைகள் வெறியாட்டம் – 57 மக்கள் படு கொலை
கிளர்ச்சி படைகள் வெறியாட்டம் – 57 மக்கள் படு கொலை
கொங்கோவில் நீடித்து வரும் உள்நாட்டு போரில் சிக்கி பல்லாயிரம் மகக்ள் பலியாகியுள்ளனர் .
அரச இராணுவத்திற்கும் ,போராளிகளுக்கும் இடையில் ஏற்பட்டு வரும் மோதல்கள் சிக்கி அப்பாவி மக்கள் பாதிக்க பட்டுள்ளனர்
57 மக்கள் கடத்தி படுகொலை செய்ய பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது
,இவ்வாறு இறந்தவர்கள் அனைவரும் காணாமல் போனதாக அவ்வேளை தெரிவித்து இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது









