Tag: படகை மூழ்கடித்த
Posted in உலக செய்திகள்
போதை பொருள் கடத்தல் படகை மூழ்கடித்த பிரிட்டன் கடற்படை
Author: நிருபர் காவலன் Published Date: 29/10/2022 Leave a Comment on போதை பொருள் கடத்தல் படகை மூழ்கடித்த பிரிட்டன் கடற்படை
போதை பொருள் கடத்தல் படகை மூழ்கடித்த பிரிட்டன் கடற்படை
போதை பொருளுடன் கரபியன் கடல் பகுதியில் ,நீரூந்து விசை படகு மூலம் 400 கிலோ போதைவஸ்து கடத்தி வரப்பட்டது .
அவ்வேளை அந்த படகினை அவதானித்த ,பிரிட்டன் கடல் படையினர் .இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி ,கடலில் மூழ்கடித்தனர் .
இந்த படகு மூழ்கடிப்பால் , அதில் கடத்தி வரப்பட்ட 24 மில்லியன் ரூபா ,போதைவஸ்து மூழ்கடிக்க பட்டுள்ளது, என்கிறது பிரிட்டன் ராயல் காவல்படை. .
ஐரோப்பா வழியாக பிரிட்டனுக்கும் பெரும் தொகையில் ,இவ்விதமான கடத்தல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .
- தீவு தழுவிய மின்வெட்டு குறித்த விசாரணை

- பள்ளிகளில் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை குறித்து இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை

- ராமன்ன பிரிவின் பிரதி தலைமைப் பொறுப்பாளர் வணக்கத்துக்குரிய கப்பெட்டியகோட சிரிவிமல தேரர் காலமானார்

- முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷ நவாலொக்க மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்

- அக்போ’ என்ற ஆண் யானையைக் கண்டுபிடிக்க சிறப்பு இராணுவக் குழு அனுப்பப்பட்டது










