Tag: பங்கிமூன் இலங்கை
Posted in இலங்கை செய்திகள்
பங்கிமூன் இலங்கை வந்தடைந்தார்
Author: நிருபர் காவலன் Published Date: 06/02/2023
பங்கிமூன் இலங்கை வந்தடைந்தார்
இலங்கைக்கு முன்னாள் ஐநா செயலர் பங்கிமூன்
இலங்கை வந்தடைந்துள்ளார் .
இவர் இலங்கை பசுமை அபிவிருத்தி மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பாக கலந்துரையாட வந்துள்ளார் என தெரிவிக்க பட்டுள்ளது .
புலிகளையும் தமிழர்களையும் அழிக்கும் பொழுது இதே பங் கீமூன் வேடிக்கை பார்த்தவர் என்பது குறிப்பிட தக்கது.
No posts found.







