Tag: நோர்வேயில் அமெரிக்கா போர் விமானம் மாயம் – தேடும் இராணுவம்
Posted in Uncategorized
நோர்வேயில் அமெரிக்கா போர் விமானம் மாயம் – தேடும் இராணுவம்
Author: நலன் விரும்பி Published Date: 19/03/2022 Leave a Comment on நோர்வேயில் அமெரிக்கா போர் விமானம் மாயம் – தேடும் இராணுவம்
நோர்வேயில் அமெரிக்கா போர் விமானம் மாயம் – தேடும் இராணுவம்
வடக்கு நோர்வையில் தளம் அமைத்து தங்கியுள்ள அமெரிக்கா இராணுவத்தின் MV-22B ரக போர் விமானம் ஒன்று காணாமல் போயுள்ளது
இவ்வேளை இந்த விமானத்தில் நான்கு பேர் இருந்ததாகவும் இவர்களுக்கு என்ன ஆனது
என்பது தொடர்பில் தெரியாது இராணுவம் திணறி வருகிறது
விமானம் கடத்த பட்டதா அல்லது சுட்டு வீழ்த்த பட்டதா என்பது தொடர்பில்
விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன






