Tag: நேரம்
Posted in இலங்கை செய்திகள்
இலங்கை மணிக்கூட்டும் கோபுரத்தில் 4 நாடுகளின் நேரம் – குழம்பிய மக்கள்
Author: நலன் விரும்பி Published Date: 16/11/2020 Leave a Comment on இலங்கை மணிக்கூட்டும் கோபுரத்தில் 4 நாடுகளின் நேரம் – குழம்பிய மக்கள்
இலங்கை மணிக்கூட்டும் கோபுரத்தில் 4 நாடுகளின் நேரம் – குழம்பிய மக்கள்
நுவரெலியா மாநகரத்தின் மத்தியில் புதிதாக மக்களின் தேவைக்கருதியும்
நலன்கருதியும் நல்லுள்ளம் படைத்தவர்களினால் நிர்மாணிக்கபட்ட மணிக்கூட்டு
கோபுரத்தில் காணப்படும் 04 மணிக்கூடுகளும் இலங்கை நேரத்தை 04 விதத்தில்
அன்மை காலங்களில் காட்டி வந்தன. இதனால் இதணை பார்க்கும் வெளிநாட்டு
மற்றும் உள்நாட்டு பயணிகள் மிகவும் கஷ்டத்திற்கு உள்ளாகின்றனர் என அன்மையில் நாம் சுட்டிக்காட்டியிருந்தோம்.
தற்போது தொழில்நுட்ப கோளாருக்குள்ளான இந்த மணிக்கூடுகள் திருத்தப்பட்டு
முறையாக செயற்பட்டு வருகின்றது. இந்த நல்ல செயலை முன்னெடுத்து செல்பவர்களுக்கு வாழ்த்துக்கள்.







