Tag: நெரிசலில் சிக்கி 45 பேர் மரணம்
Posted in Uncategorized
இஸ்ரேலில் சன நெரிசலில் சிக்கி 45 பேர் மரணம் – பலர் காயம்
Author: நிருபர் காவலன் Published Date: 30/04/2021 Leave a Comment on இஸ்ரேலில் சன நெரிசலில் சிக்கி 45 பேர் மரணம் – பலர் காயம்
இஸ்ரேலில் சன நெரிசலில் சிக்கி 45 பேர் மரணம் – பலர் காயம்
இஸ்ரேல் நாட்டில் இடம்பெற்ற மரண ,மத சடங்கு நினைவு நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட
மக்களில் நெரிசல் சிக்கி 45 பேர்மரணமாகியுள்ளனர் ,இவ்வாறு மரண மானவர்களில் நான்கு பேர் அமெரிக்கர்கள் என தெரிவிக்க பட்டுள்ளது
மேலும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர் ,மேற்படி சம்பவம் பெரும்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் ,பாதுகாப்பு ஒழுங்கு படுத்துனர்கள் மீது விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன






