Tag: நீரில் மூழ்கிய ஆமர் வீதி
Posted in இலங்கை செய்திகள்
நீரில் மூழ்கிய ஆமர் வீதி
Author: நிருபர் காவலன் Published Date: 01/01/2024
நீரில் மூழ்கிய ஆமர் வீதி
பெய்து வரும் கன மழை காரணமாக கொழும்பு – ஆமர் வீதி முழுவதுமாக நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதியை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது
- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- வேலைநிறுத்தம் இருந்தபோதிலும் இரயில் சேவைகள் வழக்கம் போல் தொடர்கின்றன
- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் தாய்லாந்துக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்













