Tag: நாளை மதுபான நிலையங்கள் மூடப்படுமா
Posted in இலங்கை செய்திகள்
நாளை மதுபான நிலையங்கள் மூடப்படுமா
Author: நிருபர் காவலன் Published Date: 06/04/2023
நாளை மதுபான நிலையங்கள் மூடப்படுமா
நாளை (07) புனித வெள்ளி தினம் அரச விடுமுறை தினம் என்ற போதும் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானக் நிலையங்களும் திறந்திருக்கும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, சிங்கள இந்து புத்தாண்டுக்காக ஏப்ரல் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மாத்திரம் மதுபானக் நிலையங்கள் மூடப்படும் எனவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.







