Tag: நாய் போல
Posted in இலங்கை செய்திகள்
நாய் போல காட்டுக்குள் முன்னாள் போராளி
Author: நிருபர் காவலன் Published Date: 08/03/2023
விடுதலைக்காக போராடிய முன்னாள் போராளி காட்டுக்குள் ,கொக்கு அணில்களை வேட்டையாடி உண்டு வாழும் பரிதாபம் .
வெளி நாடுகளில் உள்ள புலி குழுக்கள் ,போராளிகளுக்கு என காசு சேர்க்கும் தொலைக்காட்சி வானொலிகள் கொள்ளையடித்து ஏப்பம் இடுகின்றன .
தமிழா பார் இவர்கள் நிலையை .இப்போ புதிய மடலாய் YOUTUBE இவர்களை வைத்து பிழைப்பு நடத்தும் கேவலம் .
யாரிடம் போயி இதை சொல்லி அழ .
அண்ணன் வளர்த்த வளர்ப்பில் வளந்தவர்கள் கதறிய பெண் போராளிகள் .
கண்ணீர் வீடியோ
No posts found.







