Tag: நடுக்கம்
Posted in உலக செய்திகள்
மியன்மாரில் நில நடுக்கம் 1200 பேர்பலி
Author: நிருபர் காவலன் Published Date: 29/03/2025
மியன்மாரில் நில நடுக்கம் 1200 பேர்பலி
மியன்மாரில் நில நடுக்கம் 1200 பேர்பலி யாகியுள்ளதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது .
பாதிக்க பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு தற்போது இடம்பெயரந்துள்ளனர் .
இராணுவம் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது . இந்த நில நடுக்கத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்ச படுகிறது .
Posted in Uncategorized
இலங்கையில் நில நடுக்கம் – பீதியில் மக்கள்
Author: நலன் விரும்பி Published Date: 17/06/2021 Leave a Comment on இலங்கையில் நில நடுக்கம் – பீதியில் மக்கள்
இலங்கையில் நில நடுக்கம் – பீதியில் மக்கள்
விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகில் ஏற்பட்ட நில அதிர்வு தொடர்பில் விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (16) மாலை விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகில் 1.94 அளவில் சிறய அளவிலான நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் இது தொடர்பில் எவ்வித அச்சமும் கொள்ள தேவையில்லை என புவிசரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது







