Tag: தொலைபேசி கம்பித் திருடர்கள்
Posted in இலங்கை செய்திகள்
தொலைபேசி கம்பித் திருடர்கள் கைது
Author: நிருபர் காவலன் Published Date: 06/08/2023
தொலைபேசி கம்பித் திருடர்கள் கைது
கிரிஉல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதுகல சந்தியிலிருந்து பிஹல்பொல நோக்கி செல்லும் பிரதான வீதியில் உள்ள தொலைபேசி கம்பிகளை அறுத்துத் திருடிய இருவரை நேற்று (05) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 35 மற்றும் 59 வயதுடைய நாரம்மல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் இன்று (06) குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், கிரிஉல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
- லலித் குகன் மறைவு வழக்கில் இணையவழியில் சாட்சியமளிக்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய நீதிமன்றம் வருகை
by நிருபர் காவலன் - முன்னாள் தேசிய போக்குவரத்து ஆணையத் தலைவர் ரேணுகா பெரேராவுக்குப் பிணை
by நிருபர் காவலன் - தித்வா புயலால் சேதமடைந்த 14 பாலங்களை புனரமைக்க சீனாவும் இலங்கையும் ஒப்பந்தம்
by நிருபர் காவலன் - முன்னாள் நில உரிமைத் தீர்வு ஆணையர் கைது
by நிருபர் காவலன் - அக்டோபரில் டீசல் மானியம் வழங்க ரூ. 15 பில்லியன் அரசு ஒதுக்கீடு
by நிருபர் காவலன்








