Tag: தொடரும் போர்
Posted in உலக செய்திகள்
ரசியா விமானம் சுட்டு வீழ்த்தல் தொடரும் போர்
Author: நிருபர் காவலன் Published Date: 04/11/2022
ரசியா விமானம் சுட்டு வீழ்த்தல் தொடரும் போர்
ரசியா இராணுவத்தின்விமானம் ஒன்று உக்கிரேன் கிழக்கு Bakhmut பகுதி மேலாக பறந்து கொண்டிருந்த பொழுது சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .
அந்த விமானத்தில் பயணித்த ரசியா இராணுவத்தினர் யாவரும் பலியாகியுள்ளதாக உக்கிரன் அறிவித்துள்ளது .
ரசியா விமானம் சுட்டு வீழ்த்தும் காட்சிகளை உக்கிரேன் இராணுவம் வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தியுள்ளன .
எனினும் இது தொடர்பாக ரசியா இராணுவம் எதனையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிட தக்கது .
- ஏமனில் கடந்த வாரத்தில் நடந்த சண்டையால் 16,000 பேர் இடம்பெயர்ந்தனர்: IOM

- ஈரானிடம் அணு ஆயுதம் இருந்தால், அது ‘உலகை மிரட்டும்’ என ரூபியோ கூறுகிறார்

- ஈரான் ‘நீதியைக் கோருவதை ஒருபோதும் நிறுத்தாது’ என ஐ.நா. தலைவர் குட்டெரஸிடம் அராக்சி கூறினார்.

- ஜெருசலேம் சோதனைச் சாவடியில் இஸ்ரேலியத் தாக்குதலில் பாலஸ்தீனிய சிறுமி காயம்

- ஈரானிய விமான நிறுவனங்கள் மீதான தடைகளிலிருந்து விலக்கு கோரி ஈராக் அமெரிக்காவிடம் கோரிக்கை










