Tag: தேனிசை உறங்கியதோ |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG
Posted in இலங்கை செய்திகள்
தேனிசை உறங்கியதோ |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG
Author: நிருபர் காவலன் Published Date: 28/04/2026
தேனிசை உறங்கியதோ |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG
தேனிசை உறங்கியதோ |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG ,தேனிசை உறங்கியதோ…
அமைதி ஆகியதோ…
ஓய்ந்து போனதோ அந்த ஓசை…
எங்கள் நெஞ்சங்களில்
நின்று போனதோ இந்த இசை ..
தமிழீழ தேசிய பாடகர் ஐயா பாசறை பாணர் தேனிசை செல்லப்பா
தமிழ் தேசிய பாடகர் ஐயா பாசறை பாணர் தேனிசை செல்லப்பா மறைவை முன்னிட்டு பாடல் ஆசிரியர் வாணன் அவர்கள் எழுதியுள்ள சோக பாடல் .
வன்னி மைந்தன் இசை கலவையில் எதிரி இணையம் வெளியிட்டுள்ள நான்காவது பாடலாகும் .வீர புகழ் வணக்கம் .
தேனிசை செல்லப்பா எங்க ஈழ மண்ணின் இன விடியலின் ஒளி கீற்று
- லெபனானில் முன்னாள் சிரிய இராணுவ ஜெனரல் கைது

- சவூதி எண்ணெய் வயல்கள் மீது ஹூதிகள் தாக்குதல்

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு குவைத் விமான சேவை ஆரம்பம்

- 250 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான எடையுள்ள பெய்லி பாலங்களை இந்தியா இலங்கையிடம் ஒப்படைத்தது

- ரத்மலானாவில் உள்ள ஒரு வீட்டின் மீது கையெறி குண்டு தாக்குதல்

- தலத்துவோயாவில் வைரலான பூனை மீதான கொடுமைச் சம்பவம் தொடர்பாக இருவர் கைது

- வெலிகம கடற்கரையில் உல்லாச பயணி பலி

- பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஹெலிகாப்டர் விபத்தில் நால்வர் பலி

- முன்னாள் அதிபர் ஜோ பைடனின் புற்றுநோய் பரவியுள்ளது

- நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிப்பது தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டதை மகாநாயக்க தேரர்கள் உறுதிப்படுத்தினர்.

- அமெரிக்க செனட்டர்கள் தீர்மானம்

- மாரிப் நகரில் ஹூதிகளின் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டன









