Tag: தெற்கு பெருவில்
தெற்கு பெருவில் பெரும் நிலநடுக்கம்
தெற்கு பெருவில் பெரும் நிலநடுக்கம்
தெற்கு பெருவில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது .இந்த நிலநடுக்கமானது 7,2 புள்ளி அளவில் பதிவக்கியுள்ளதாக பேரு செய்திகள் தெரிவிக்கின்றன .
தெற்கு கடல் கரை ஓரமாக இடம்பெற்ற இந்த பெரும் நிலநடுக்கத்தில் சிக்கி ,கட்டடங்கள் குலுங்கியதாக ,மக்கள் நேரடி சாட்ச்சிகளாக தமது கருத்துக்களை முன்வைத்துள்ளன.
எனினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் தொடர்பாக எதுவும் தெரியவரவில்லை .
சுனாமி தாக்கத்தை ஏற்படுத்தும் நிலநடுக்கம்
பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இந்த நிலநடுக்கம் சுனாமி தாக்கத்தை ஏற்படுத்தும் நிலநடுக்கமாக பதிவாகியுள்ளது .
ஆனால் தெய்வாதீனமாக இந்த நிலநடுக்கத்தால் சுனாமி பாதிப்பு எதுவும் ஏற்படவிலை .
இதே போன்று ஈரான் மற்றும் துருக்கியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் சிக்கி, 14.000 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பலியாகி இருந்தனர் .
அவ்வாறான மிக பெரும் ,பேரழிவையும் ஏற்படுத்த கூடிய அளவில் ,இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது .
இங்கு ஏற்பட்ட முழுமையான சேதவிபரங்கள் தொடர்பாக தெரியவரவில்லை
- நெதன்யாகு அதிகாரத்தைத் தக்கவைக்கப் போராடும் நிலையில் வாக்குப்பதிவு தொடங்கியது

- வலதுசாரி வாக்காளர்களுக்குத் தேர்தல் ‘வாழ்வா சாவா’ நிலை என நெதன்யாகு கூறுகிறார்

- நெகேவில் பாலஸ்தீனத் தலைமையிலான கட்சியின் ஆர்வலர்கள் கைது

- இடதுசாரிப் பெண்கள் அரபுப் பெண்களை வாக்குச்சாவடிகளுக்கு அழைத்துச் செல்கின்றனர்” என நெதன்யாகு எச்சரிக்கை

- ஆயுதக் கிடங்குகள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்

- ஹூதிகள் மீது மேலும் தாக்குதல்

- கிங் காலித் விமான நிலையத்தைப் பயன்படுத்துவதற்கு எதிராக ஹூதிகள் எச்சரிக்கை

- அமெரிக்க-இஸ்ரேல் போர் இழப்பீடுகளைப் பெற்றுத்தர நீதித்துறைக்கு ஈரானின் உச்ச தலைவர் உத்தரவு

- 20பாலஸ்தீனியர்களை இஸ்ரேலியப் படைகள் கைது செய்தன

- அமெரிக்காவில் பல்கலை கழகத்தில் துப்பாக்கி சூடு 11 பேர் காயம்











