Tag: தென் பகுதியில்
Posted in இலங்கை செய்திகள்
தென் பகுதியில் நிரம்பி வழியும் குளங்கள்
Author: நிருபர் காவலன் Published Date: 03/10/2022 Leave a Comment on தென் பகுதியில் நிரம்பி வழியும் குளங்கள்
தென் பகுத்தியில் நிரம்பி வழியும் குளங்கள்
தென் பகுதியில் நிரம்பி வழியும் குளங்கள் .
கடந்த சில நாட்களாக தைக்களவு மழை வீழ்ச்சி இடம்பெற்று வருவதால் ,குளங்கள் நிரம்பி வழிகின்றன .
இதனை அடுத்து நீர் நிலை பகுதியில் உள்ள தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன .
மேலும் குளங்களின் வான் கதவுகள் திறந்து வீட்டா பட்டுள்ளதால் மக்கள் பெரிதும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர் .
பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் இனம்பெற்ற வண்ணம் உள்ளது .
கடந்த தினம் மட்டும் நூறு மில்லி மீட்டர் மலை வீழ்ச்சி கிடைத்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .












