Tag: தீவிரவாதிகளினால் 100 பேர் கடத்தல்
Posted in உலக செய்திகள்
தீவிரவாதிகளினால் 100 பேர் கடத்தல்
Author: நிருபர் காவலன் Published Date: 22/11/2022
தீவிரவாதிகளினால் 100 பேர் கடத்தல்
நையீரியாவில் தீவிரவாதிகள் 100 பேர் கடத்தி செல்ல பட்டுள்ளனர் .
ஆயுத முனையில் நுழைந்த தீவிரவாதிகள் 14 வயது முதலான இளம் பெண்களையும் கடத்தி சென்றுள்ளனர் .
மூன்று கிராமங்களை சேர்ந்த 100 க்கு மேற்பட்டவர்கள் இவ்வாறு கடத்தி செல்ல பட்டுள்ளனர் .
காணமல் போனவர்களை மீட்கும் பணியில் அரச இராணுவம் ஈடுபட்டுள்ளது.














