Tag: தீயில் எரிந்த 60 வீடுகள்
Posted in இலங்கை செய்திகள்
தீயில் எரிந்த 60 வீடுகள் போதைக்கு அடிமையானவர்கள் எரியூட்டல்
Author: நிருபர் காவலன் Published Date: 28/09/2022 Leave a Comment on தீயில் எரிந்த 60 வீடுகள் போதைக்கு அடிமையானவர்கள் எரியூட்டல்
தீயில் எரிந்த 60 வீடுகள் போதைக்கு அடிமையானவர்கள் எரியூட்டல்
இலங்கை கொழும்பு பகுதியில் அமைந்துள்ள காஜி மவத்தையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 60 வீடுகள் எரிந்துள்ளன .
இதே பகுதியில் 300 மர வீடுகள் கொண்ட ,குடியிருப்பு பகுதியான இந்த பகுதி காணப்பட்டுள்ளது .
இங்கே ஒரு வீட்டில் போதைக்கு அடிமையானவர்கள் வசித்து வந்துள்ளனர் .
அந்த வீட்டில் இருந்தே முதலாவது தீ பரவல் ஏற்பட்டுள்ளது .
அதன் பின்னரே ஏனைய வீடுகளுக்கும் தீ பரவியுள்ளது .
தமது உடைமைகள் யாவும் இழந்து மக்கள் தற்போது அகதிகளாக உள்ளனர் .
தொடந்து தீ பிடித்தல் சம்பவத்திற்கு காரணமானவர்களை கண்டறியும் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.
போதைக்கு அடிமையானவர்களினால் இந்த வீடுகள் எரியூட்ட பட்டுள்ளது என்ற விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .
- இலங்கையின் துறைமுக டிஜிட்டல் அமைப்புகளை மேம்படுத்த 17 மில்லியன் டாலர் மானியத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது

- முன்னாள் எஸ்.ஐ.எஸ். தலைவர் சுரேஷ் சல்லே உயர் நீதிமன்ற விசாரணையின் முன் ஆஜர்படுத்தப்பட்டார்

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ரியாத் மற்றும் தம்மம் விமானச் சேவைகளை இடைநிறுத்தம் நீட்டிக்கிறது

- புத்தசாசன அமைச்சகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பௌத்த பிக்குகள் கலந்துரையாடல்

- நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்திற்கு அருகிலுள்ள தற்காலிகக் கூடாரங்களை போராட்டக்காரர்கள் அகற்றத் தொடங்கினர்










