Tag: தீயில் எரிந்த வான்
Posted in உலக செய்திகள்
தீயில் எரிந்த வான் -கருகி இறந்த ஆறு உயிர்கள்
Author: நிருபர் காவலன் Published Date: 25/04/2021 Leave a Comment on தீயில் எரிந்த வான் -கருகி இறந்த ஆறு உயிர்கள்
தீயில் எரிந்த வான் -கருகி இறந்த ஆறு உயிர்கள்
அமெரிக்கா ஜோர்ஜியா கடுகதி வீதியில் பயணித்து கொண்டிருந்த வான் தீ ,.
இதில் அதில்
பயணித்த பயணிகள் தப்பிக்க முன்னர் வான் முற்றாக தீ பிடித்து கொண்டது ,இதனால் அதில்
பயணித்த ஆறு பேரும் தீயில் கருகி பலியாகினர்
இந்த தீ பற்றலுக்குரிய காரணம் இதுவரை உடனடியாக தெரியவரவில்லை ,தொடர்ந்து
விசாரணைகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன







