Tag: தீயில் எரிந்து சிசு
Posted in உலக செய்திகள்
தீயில் எரிந்து சிசு பலி – பெற்றவர்கள் தப்பி ஓட்டம் -அவுஸ்ரேலியாவில் நடந்த சோகம்
Author: நலன் விரும்பி Published Date: 12/07/2020 Leave a Comment on தீயில் எரிந்து சிசு பலி – பெற்றவர்கள் தப்பி ஓட்டம் -அவுஸ்ரேலியாவில் நடந்த சோகம்
தீயில் எரிந்து சிசு பலி – பெற்றவர்கள் தப்பி ஓட்டம் -அவுஸ்ரேலியாவில் நடந்த சோகம்
தென்மேற்கு அவுஸ்ரேலியா Avon Dam Road in Bargo பகுதியில் உள்ள வீடு ஒன்றில் திடீரென தீப்பிடித்து பற்றி எரிந்தது .
இதன் பொழுது அங்கிருந்த மூவர் அந்த தீயில் இருந்து தம்மை தற்காத்து கொள்ள தப்பி ஓடினர்
ஆனால் தீயின் வேகமமான பரவலில் சிக்கிய சிசு ஒன்று அந்த தீயில் சிக்கி
மூச்சு திணறி உயிரிழந்துள்ளது
எரிகாயங்களுடன் சிசு சடலமாக மீட்க பட்டுள்ளது
தப்பிய மூவரும் பெரும் மூச்சு திணறலுக்கு உள்ளான நிலையில் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை ,மேற்படி
தீ விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது







