Tag: தீப் பிடித்த வீட்டுக்குள் பாய்ந்து
Posted in உலக செய்திகள்
தீப் பிடித்த வீட்டுக்குள் பாய்ந்து பாட்டியம்மாவை காப்பாற்றிய பொலிஸ்காரன்
Author: நலன் விரும்பி Published Date: 30/10/2020 Leave a Comment on தீப் பிடித்த வீட்டுக்குள் பாய்ந்து பாட்டியம்மாவை காப்பாற்றிய பொலிஸ்காரன்
தீப் பிடித்த வீட்டுக்குள் பாய்ந்து பாட்டியம்மாவை காப்பாற்றிய பொலிஸ்காரன்
அவுஸ்ரேலியா Perth’s south-east. பகுதியில் திடீரென வீடு ஒன்று
பற்றி எரிந்தது அப்பொழுது அந்த வீட்டுக்குள் பாட்டியம்மா ஒருவர் சிக்கி கொண்டார் ,
அங்கு விரைந்த காவல்துறை சிப்பாய் ஒருவர் தனது உயிரை
துச்சமென மதித்து அந்த முதியவரை காப்பாற்றிய காட்சிகள்
ஊடகங்களில் வைரலாகி பரவி வருகிறது
குறித்த காவல்துறை உத்தியோகத்தருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது







