Tag: தீப்பற்றியுள்ள கப்பல்
Posted in இலங்கை செய்திகள்
தீப்பற்றியுள்ள கப்பல் தற்போது இலங்கையிலிருந்து 35 கடல் மைல்களுக்கு அபபால் உள்ள கடல் பகுதியில்
Author: நலன் விரும்பி Published Date: 05/09/2020 Leave a Comment on தீப்பற்றியுள்ள கப்பல் தற்போது இலங்கையிலிருந்து 35 கடல் மைல்களுக்கு அபபால் உள்ள கடல் பகுதியில்
தீப்பற்றியுள்ள கப்பல் தற்போது இலங்கையிலிருந்து 35 கடல் மைல்களுக்கு அபபால் உள்ள கடல் பகுதியில்
கிழக்கு கடலில் தீப்பற்றியுள்ள MV New Diamond கப்பல் தற்போது இலங்கையிலிருந்து 35 கடல் மைல்களுக்கு அபபால் உள்ள கடல்
பகுதிக்கு இழுத்துச் செல்ல முடிந்துளளதாக இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவு தனது Twitter பக்கத்தில் இதனை குறிப்பிட்டுள்ளது
அம்பாறை சங்கமன்கந்த இறங்குதுறைக்கு அப்பால் உள்ள கடலில் எரிபொருளுடன் வந்த கப்பல் நேற்று முன்தினம் தீ பற்றிக்கொண்ட
இந்த கப்பலில் எரிபொருள் கலஞ்சிய பிரிவில் எரிபொருள் ஒழுக்கு ஏற்படவில்லை என்றும் இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.






