Tag: திரைப்பட
Posted in இலங்கை செய்திகள்
திரைப்பட விளம்பரங்களில் வேட்பாளர்களின் புகைப்படம் காட்சி படுத்த தடை
Author: நலன் விரும்பி Published Date: 01/07/2020 Leave a Comment on திரைப்பட விளம்பரங்களில் வேட்பாளர்களின் புகைப்படம் காட்சி படுத்த தடை
திரைப்பட விளம்பரங்களில் வேட்பாளர்களின் புகைப்படம் காட்சி படுத்த தடை
திரையரங்குகளில் திரைப்படங்களை காட்சிப்படுத்தும்
சந்தர்ப்பங்களில் எந்தவொரு வேட்பாளரினதும் புகைப்படம் காட்சி
படுத்தும் விளம்பரங்களை திரையிட வேண்டாம் என பதில் பொலிஸ்
மா அதிபர் சி.டி.விக்ரமரட்ண திரையரங்குகளின் உரிமையாளர்களுக்கு இன்று ஆலோசனை வழங்கியுள்ளார்.






