புத்தா ஏர் விமானம் திடீர் விபத்து
Posted in உலக செய்திகள்

புத்தா ஏர் விமானம் திடீர் விபத்து

புத்தா ஏர் விமானம் திடீர்விபத்து

புத்தா ஏர் விமானம் திடீர் விபத்து நேபாளத்தில் 55 விமானங்களை ஏற்றிச் சென்ற புத்தா ஏர் விமானம் ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்றதால் ஏற்பட்ட திடீர் விபத்து.

நேபாளத்தின் பத்ராபூரில் நேற்று

நேபாளத்தின் பத்ராபூரில் நேற்று தரையிறங்கும் போது புத்தா ஏர் நிறுவனத்தின் டர்போபிராப் பயணிகள் விமானம்

ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்றதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

விமானத்தில் 51 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்கள் இருந்தனர்; அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்று

விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. அது தலைநகர் காத்மாண்டுவிலிருந்து பத்ராபூருக்கு வந்தது.

விமான எண்

விமான எண். 9N-AMF, ATR 72-500 டர்போபிராப் பயணிகள் விமானம் என டிராக்கர்களில் காட்டப்பட்டுள்ளது.

விமானம் ஒரு ஓடைக்கு அருகில் தரையில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் ஓடுபாதையை தாண்டிச் சென்றது, சம்பவத்தின் போது சிறிய சேதம் ஏற்பட்டது.

திடீர் விபத்து வாலிபன் பலி
Posted in இலங்கை செய்திகள்

திடீர் விபத்து வாலிபன் பலி

திடீர் விபத்து வாலிபன் பலி

திடீர் விபத்து வாலிபன் பலி ,என குளியாபுட்டிய போலீசார் தெரிவித்த வருகின்றனர்,இலங்கையில் அதிகரிக்கும் வாகன விபத்தினால் உயிர் பலிகள் நாள் தோறும் அதிகரித்து வருகிறது .

வீதி விபத்து வாலிபன் பலி

புளியாபட்டி மாதம்பே வீதியில் கணிதலப் பகுதியில் வேன் ஒன்று மோட்டார் மோதியதில் ,எதிரே வந்த பேருந்துடன் மோதி விபத்து சம்பவித்தது.

இதை அடுத்து சம்பவ இடத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வாலிபர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் பத்துல ஓவியா பகுதியைச் சேர்ந்த, 23 வயது இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

அவர் பின்னால் அமர்ந்திருந்த பொண் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வான் சாரதி மற்றும் பேருந்து சாரதி கைது

விபத்து தொடர்பாக வான் சாரதி மற்றும் பேருந்து சாரதி கைது செய்யப்பட்டு, போலீசாரில் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.

நாள்தோறும் இலங்கையில் இடம்பெறுகின்ற வீதி விபத்துகளில் ஏழு பேர் பலியாகி வருகிறார்கள்..

வருடம் தோறும் 36,000 வீதி விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதில் 12000க்கு மேற்பட்டவர்கள் காயமடைவதாக புதிய புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

இவ்வாறான சூழ்நிலையில் இந்த விபத்தை ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது.

சாரதிகள் அலட்சியப் போக்க இந்த விபத்து காரணமான தெரிய வருகிறது.