Tag: தாய்வானை தாக்கி கைப்பற்ற சீனா முனைவு
Posted in Uncategorized
தாய்வானை தாக்கி கைப்பற்ற சீனா முனைவு – பதட்டம் அதிகரிப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 01/12/2021 Leave a Comment on தாய்வானை தாக்கி கைப்பற்ற சீனா முனைவு – பதட்டம் அதிகரிப்பு
தாய்வானை தாக்கி கைப்பற்ற சீனா முனைவு – பதட்டம் அதிகரிப்பு
சீனா தாய்வான் நாடானாது தனது மாநிலங்களில் ஒன்று என தொடராக கூறி வருகிறது ,மேலும்
தாய்வான் மீது பெரும் இராணுவ படையெடுப்பு ஒன்றை நடத்தை அதனை ஆக்கிரமிக்கும்
நகர்வில் சீன முனைப்புகளை தீவிர படுத்தியுள்ளது
எல்லையோரங்களில் அதி நாவீன ஆயுதங்கள் மற்றும் பாரியை படைகளை குவித்துள்ளது
எவ்வேளையும் சீனா போர் ஒன்றை தொடுக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது
தாய்வானுக்கு ஆதரவாக எல்லையோரங்களில் அமெரிக்கா படைகள் குவிக்க பட்டுள்ளது ,இங்கு
போர் மூண்டால் அதுவே உலக யுத்தமாக மாறும் நிலை ஏற்படும் என இராணுவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிட தக்கது
- ஹூதி தாக்குதல்களால் சவூதி எரிசக்தி நிலையங்களில் தீ விபத்து
- தெற்கு சிரிய கிராமத்திற்குள் இஸ்ரேலியப் படைகள் முன்னேற்றம்
- மெக்கா ஒப்பந்தத்தில் ஈரானைச் சேர்க்க ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது
- வட கொரியாவும் ரஷ்யாவும் இரு நாடுகளையும் இணைக்கும் முதல் சாலைப் பாலத்தைத் திறந்தன
- யேமன் அரசு ஹவுதி மோதல்
- சவுதி சிஎச்-4 ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தல்
- ஏமனில் மீண்டும் தொடங்கிய சண்டையில் 300க்கும் மேற்பட்டோர் பலி
- இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் பலர் பலி
- இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட 100 பாலஸ்தீனியர்களுக்கு காசாவில் இறுதிச் சடங்கு
- லெபனானின் அரப் சலீம் பகுதி மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் கேட்டுக் கொண்டது
- லெபனானின் அரப் சலீம் நகரில் இஸ்ரேலிய தாக்குதலில் இருவர் பலி
- இந்தோனேசியாவின் அனக் கிரகடாவ் எரிமலை வெடிப்பு
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன




















