Tag: தளர்வூகளை ஏற்படுத்த
Posted in இலங்கை செய்திகள்
இறக்குமதி பொருட்களில் தளர்வூகளை ஏற்படுத்த அரசு திட்டம்
Author: நிருபர் காவலன் Published Date: 29/09/2022 Leave a Comment on இறக்குமதி பொருட்களில் தளர்வூகளை ஏற்படுத்த அரசு திட்டம்
இறக்குமதி பொருட்களில் தளர்வூகளை ஏற்படுத்த அரசு திட்டம்
இலங்கைக்கு இறக்குமதி செய்திடும் பொருட்களுக்கான கட்டுப்பாடுகள் ,மற்றும் தடைகளை விலக்கும் துரித நடவடிக்கை தொடர்பில் அரசு ஆராய்ந்து வருகிறது .
இலங்கையில் ஏற்பட்டுள்ள இன்றைய நெருக்கடி ,அதனால் எழுந்துள்ள உணவு தட்டுப்பாடுகளை நிவர்தி செய்திடும் முகமாக இந்த தளர்வு நடவடிக்கை முக்கியமாக மீள் பரிசீலனைக்கு உள்ளாக்க பட்டு வருகிறது .
தளர்வுகளின் மூலம் இறக்குமதியை வேகமாக அதிகரிக்கலாம் என அரசு நம்புவதாக மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
- இலங்கையில் சமூகப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார ஆதரவிற்காக 100 மில்லியன் டாலரை ஆசிய வளர்ச்சி வங்கி அங்கீகரித்துள்ளது.

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ரியாத் மற்றும் தம்மம் விமானச் சேவைகளை நவம்பர் 1 வரை நிறுத்தி வைத்துள்ளது.

- கல ஓயா ஆற்றின் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை

- இலங்கை முழுவதும் 30,000-க்கும் மேற்பட்ட நிலச்சரிவு அபாயம்

- கனமழையால் 14 பெரிய நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிகின்றன











