Tag: தம்பதி கைது
Posted in இலங்கை செய்திகள்
ஆபாச வீடியோக்களைப் பகிர்ந்த தம்பதி கைது
Author: நிருபர் காவலன் Published Date: 24/09/2023
ஆபாச வீடியோக்களைப் பகிர்ந்த தம்பதி கைது
இணையத்தில் நேரடி பாலியல் வீடியோக்களை விநியோகித்த திருமணமான தம்பதி ஹொரண, கும்புக பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த தம்பதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக ஊடக குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆபாச வீடியோக்களைப் பகிர்ந்த தம்பதி கைது
16 முதல் 22 வயதுக்குட்பட்ட இளைஞர்களை குறிவைத்து சந்தேகநபர்கள் இந்த நேரடி பாலியல் வீடியோக்களை இணையத்தில் விநியோகித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
23 மற்றும் 25 வயதுடைய சந்தேகநபர்கள் இருவரும் நேற்று (23) கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
- வெலிகம ஹோட்டல் துப்பாக்கிச் சூடு 8 பேருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்by நிருபர் காவலன்
- ஞானசார தேரோ மீதான வழக்கு பிப்ரவரி 25 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதுby நிருபர் காவலன்
- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுby நிருபர் காவலன்
- முன்னாள் தேசிய சேமிப்பு வங்கித் தலைவர் பிரதீப் கரியவசம் கைதுby நிருபர் காவலன்
- முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷ கைதுby நிருபர் காவலன்













