Tag: தமிழ் கட்சிகளுடன்
Posted in இலங்கை செய்திகள்
தமிழ் கட்சிகளுடன் இணைந்து செயல் பட தயார் – விக்கி அதிரடி அறிவிப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 07/01/2020 Leave a Comment on தமிழ் கட்சிகளுடன் இணைந்து செயல் பட தயார் – விக்கி அதிரடி அறிவிப்பு
இலங்கை -தமிழ் கட்சிகளுடன் இணைந்து செயல் பட தயார் – விக்கி அதிரடி அறிவிப்பு
இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அணைத்து தமிழ் கட்சிகளுடனும் ஒன்று பட்டு செயல்பட வருமாறு அழைப்பு விடுத்தது .
அவ்வாறான அழைப்பு விடுக்க பட்டால் ஒன்றிணைந்து பயணிக்க முற்பட்டால் அவர்களுடன் இணைந்து செயல்பட
தயார் எனவும் ,அது தொடர்பாக பரிசீலனைக்கு உட்படுத்த தயார் என அதிரடியாக அறிவித்துள்ளார்






