Tag: தப்பி ஓடிய 4299 இராணுவத்தினர்
Posted in இலங்கை செய்திகள்
தப்பி ஓடிய 4299 இராணுவத்தினர் மீளவும் இராணுவத்தில் இணைவு
Author: நிருபர் காவலன் Published Date: 09/02/2020 Leave a Comment on தப்பி ஓடிய 4299 இராணுவத்தினர் மீளவும் இராணுவத்தில் இணைவு
தப்பி ஓடிய 4299 இராணுவத்தினர் மீளவும் இராணுவத்தில் இணைவு
இலங்கையில் விடுதலை புலிகளுடன் மேற்கொள்ள பட்ட யுத்தத்தின் பொழுது உயிர் அச்சம் கருதி இராணுவத்தில்
இருந்து தப்பி ஓடிய சுமார் 4299 இராணுவத்தினர் மீளவும் இணைந்துள்ளதாகக் இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது
இவ்வாறு தப்பி ஓடியவர்களுக்கு வழங்க பட்ட பொது மன்னிப்பின் கீழ் இந்த இராணுவ சிப்பாய்கள் மீளவும் இராணுவத்தில் இணைந்துள்ளமை குறிப்பிட தக்கது






