Tag: தனிமை
Posted in இலங்கை செய்திகள்
இலங்கையில் தனிமை படுத்த பட்ட 312 பேர் விடுதலை
Author: நலன் விரும்பி Published Date: 31/03/2020 Leave a Comment on இலங்கையில் தனிமை படுத்த பட்ட 312 பேர் விடுதலை
இலங்கையில் தனிமை படுத்த பட்ட 312 பேர் விடுதலை
வெளி நாடுகளில் இருந்து இலங்கை வந்தடைந்த மக்கள் 14 நாட்கள் தனிமை படுத்த பட்டு கொரனோ சோதனைக்கு உள்ளாக்க பட்டனர் .
இவ்விதம் உள்ளாக்க பட்டவர்கள் தற்பொழுது விடு விக்க க பட்டு அவர் தம் குடும்பத்துடன் இணைந்திட அனுப்பி வைக்க பட்டுள்ளனர்
இவ்வாறு 312 பேர் விடுதலை செய்ய பட்டுள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சும் ,இராணுவமும் தெரிவித்துள்ளது







