Tag: தககுதல்
Posted in உளவு செய்திகள்
சுட்டு வீழ்த்த பட்ட துருக்கி விமானம் -லிபியா இராணுவம் பதிலடி
Author: நிருபர் காவலன் Published Date: 17/04/2020 Leave a Comment on சுட்டு வீழ்த்த பட்ட துருக்கி விமானம் -லிபியா இராணுவம் பதிலடி
சுட்டு வீழ்த்த பட்ட துருக்கி விமானம் -லிபியா இராணுவம் பதிலடி
துருக்கியின் ஆள் இல்லாத விமானம் ஒன்று லிபியாவின் Trahuna சிட்டிக்கு
மேலாக பறந்து உளவு பார்த்தலில் ஈடுபட்ட பொழுது அதனை இலக்கு வைத்து ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டது
அதில் அந்த விமானம் வீழ்ந்து நொறுங்கியது ,இரண்டு நாட்களுக்கு முன்னர்
லிபியாவின் வானூர்தியை துருக்கி சுட்டு வீழ்த்தியதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது
தொடர்ந்து இரு நாடுகளும் பரஸ்பர பழிவாங்கும் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளன
இதனால் அங்கு பெரும் போர் முண்டு விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது .

- இஸ்ரேலுக்கு எதிராக பல நாடுகள் தடை

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியப் படைகள் வான்வழி மற்றும் பீரங்கித் தாக்குதல்

- இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது ஏழு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்

- ஈரானின் உச்ச தலைவர் கையெழுத்துக் குறிப்பில் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையைப் பாராட்டியுள்ளார்

- லெபனான் நகரில் இஸ்ரேலியத் தாக்குதலால் மின்வெட்டு








